AriyalaiColomboLondonObituary

திரு. தம்பாப்பிள்ளை ஜெகநாதன்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சாம்பியா, மாளவி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பணிபுரிந்து, Harrow – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பாப்பிள்ளை ஜெகநாதன் அவர்கள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தம்பாப்பிள்ளை – மங்கையர்க்கரசி தம்பதியினர் மற்றும் வளர்ப்புத் தந்தை கந்தையா ஆகியோரின் அன்புக்குரி மகனும்,

இராசலட்சுமி அவர்களின் அன்புக்கணவரும்,

நாதன், ஷிரானி, சுமந்திரன் (பொப்) ஆகியோரின் அர்ப்பணிப்புள்ள தந்தையும்,

அண்ட்ரியா, டேவிட், ரியோனன் ஆகியோரின் மாமனாரும்,

மடலின், டானியல், ஜோசுவா, சப்ரினா, அடம் ஆகியோரின் அன்பான தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான ராஜா ரகுநாதன், சோதிநாதன் மற்றும் சரோஜினி, பாக்கியநாதன், பத்மா (டடா) ஆகியோரின் பாசமுள்ள மூத்த சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-01-2025 சனிக்கிழமை அன்று பிற்பகல் 15:00 – 18:00 மணி வரை Divinity Funeral Care (209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:30 – 12:45 மணி வரை Hendon Cemetery & Crematorium South Chapel (Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom) இல் இறுதிக்கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Andrea:- 07789 711888
Packiyanathan:- +44 793 294 1237
Ganesh:- +44 741 301 0410

Related Articles