FranceJaffnaObituarySrilanka

திரு சுதாகர் நவரட்ணம் (சுதா)

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுதாகர் நவரட்ணம் அவர்கள் 13-09-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், மலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோனிதா அவர்களின் பாசமிகு கணவரும்,

சுமதி சோமாஸ் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

கிருஷ்சாந் அவர்களின் அன்பு மாமாவும்,

தேவானந்தன், அரவிந்தன் – விஜயா, வரதா – வீரசிங்கம், சுனித்தா – ஜெயக்குமார், ஜெனித்தா – மோகன், ஜிகிர்தா – பாபுபிரபாகரன், சுகிர்தா – உதயா, சோபிதா – மோகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தயீசன், வனுசன், சுஜானி, அலைசா, அஸ்வினி, ராஜா, வினித், ஜெனித்தா, தாரகன், பாவலன், கோவலன், அனுசியா, போல் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தேவான், சுமதி, லவன், டனிஷா, துஸ்யந்தன், தனுராஜ் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 21 Sep 2024 3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Sunday, 22 Sep 2024 3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Monday, 23 Sep 2024 8:00 AM – 11:00 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Monday, 23 Sep 2024 12:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

சுமதி – சகோதரி
 +33754832823

சோனிதா – மனைவி
+33625983722

தம்பு மோகன் – சகலன்
+33647375033

Related Articles