BadullaBritainLondonObituarySrilankaUrumpirai

திரு சுரேஷன் அருமைத்துரை

உரும்பிராயைப் பூர்விகமாகவும், பதுளை வெலிமடையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுரேஷன் அருமைத்துரை அவர்கள் 17-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருமைத்துரை, பஞ்சாட்சரதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரவேலு, தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனுஷா(மஞ்சு) அவர்களின் அருமைக் கணவரும்,

பிரவின், அஸ்வின், நவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரபா அவர்களின் அன்புச் சகோதரரும்,

தீபா அவர்களின் அன்பு மைத்துனரும்,

பிரதீப், பிரஷா  ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 22 Oct 2023 2:00 PM – 4:00 PM
H L Hawes & Son Ltd 106 Tanners Ln, Ilford IG6 1QE, United Kingdom
கிரியை
Monday, 23 Oct 2023 7:30 AM – 10:30 AM
Ilford Cricket club Valentines Park – (Rear of Cricket Pavillion), Cranbrook Road, Ilford IG1 4XF, United Kingdom
தகனம்
Monday, 23 Oct 2023 11:00 AM
Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom

தொடர்புகளுக்கு

பிரபா – சகோதரன்

+447590605057
பிரவின் – மகன்
+447742093643
தனராஜசிங்கம் (Solicitor) – மாமா

+447976660635
அனுரா – மைத்துனர்

 +447442228989
ரவி – மைத்துனர்
+447862271526
பகி – மைத்துனர்
+447443860333

Related Articles