யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sankt Ingbert(Saarbrücken) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுரேஷ் பாக்கியநாதன் அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதன்(K.P. Jewellers & Textiles), நீலாம்பிகை தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், சண்முகதாசன்(தாஸ்) கிருஷ்ணவேணி(கிருஷா- பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,சங்கீதா அவர்களின் பாசமிகு கணவரும்,சித்தார்த் அவர்களின் பாசமிகு தந்தையும்,சுஜீவா, மதன், தீபன், சுரேகா(பிரான்ஸ்), கஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,பிரதீபன்(பிரான்ஸ்), ஷர்மிலி(பிரான்ஸ்), சத்தியசீலன், சத்தியப்பிரியா, பிரவீனா, சுரேஷ்கரன்(பிரான்ஸ்), ஜட்ஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,உமாசுதன்(பிரான்ஸ்), சுபாஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் சகலனும்,நீலஜா, இந்துஜன், கிரிஷான், ஹரிஷான், ஹன்சிகா, கார்த்திக், மகாலட்சுமி, காயத்ரி, நேகா, மாயா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,அபிராமி, ஸ்ரேஜன், ஸ்ரேனி, ஸ்ரேஜா, எஸ்தீபன், தாஓ ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.