JaffnaLondonObituaryUnited Kingdom

திரு சுப்பையா தேவராஜா

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா தேவராஜா அவர்கள் 21-09-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் மருமகனும்,

வனசாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வனமாலா, தேவமாலா, இராஜ்குமார், சுபகுமார், கௌரிமாலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மசீலன், ரங்கநாதன், காமல், மனோறஞ்சனி, காலஞ்சென்ற குகநாதன் ஆகியோரின் மாமனாரும்,

கோகுல், ஷாலினி-பிரதீபன், கீர்த்தனன், கிஷாந்தி, கௌசிக், செந்தூரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அமிரா அவர்களின் பாசமிகு பூட்டனும்,

பத்மராஜா, விஜயரட்ணம், இந்திராணி, காலஞ்சென்றவர்களான சபாநாயகி, தனநாயகி மற்றும் சிவநாயகி, லோகநாயகி ஆகியோரின் தாய் மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 26 Sep 2023 4:00 PM – 7:00 PM
Shanti Funeral Services 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
கிரியை
Thursday, 28 Sep 2023 9:00 AM – 10:50 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
Thursday, 28 Sep 2023 11:00 AM

Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு

சுபகுமார் – மகன்
  +447828756647
தர்மசீலன் – மருமகன்

+447450181846
மனோறஞ்சனி(பவா) – மருமகள்
 +447877522117

Related Articles