MullaitivuObituaryVavuniya

திரு சுப்பையா சுப்பிரமணியம்

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா 2ஆம் குறுக்குதெருவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சுப்பிரமணியம் அவர்கள் 05-12-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கேசவப்பிள்ளை, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்கையட்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,

இரவீந்திரன், ராதிகா, ரஜனி, ரஜித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருச்செல்வம், செல்வரெத்தினம்(ரெத்தி), தயாளன், இந்திரானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஜீவன், டர்சிகன், சஞ்ஜீவன், சனுஜா, டிலக்சி, மிதுசன், அனிஷ், அனிக்கா ஆகியோரின் அம்மப்பாவும்,

பிரீத்தி, கிருத்திகா, ஆர்த்திகா ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2022 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இறம்பைக்குளம் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாக்கியம் – மனைவி

+94773368568
+94242221201
இரவீந்திரன் – மகன்
+491606312620



Related Articles