
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Égly ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா நடேசலிங்கம் அவர்கள் 19-02-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா(தொண்டர்), கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ரொனசரோ கலைச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாத் அவர்களின் அன்புத் தந்தையும்,
சாமினி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பரமலிங்கம், இளையதம்பி, சிவராசா, இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 24 Feb 2024 3:00 PM – 4:00 PM | Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 25 Feb 2024 3:00 PM – 4:00 PM | Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| கிரியை | ![]() |
| Tuesday, 27 Feb 2024 9:00 AM – 11:30 AM | Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| தகனம் | ![]() |
| Tuesday, 27 Feb 2024 11:45 AM – 12:45 PM | Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தொடர்புகளுக்கு
சுகிதா(சூட்டி) – மருமகள் | |
![]() ![]() | +19052019588 |
| சுகிதா(சூட்டி) – மருமகள் | |
![]() ![]() | +16472845365 |
| பிரசாத் – மகன் | |
![]() ![]() | +33767778807 |
| முரளீதரன் – மருமகன் | |
![]() ![]() | +33749721002 |






