யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், மன்னார், வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா கதிரவேல் அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கெங்கையம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கீதாஞ்சலி, சங்கீதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, பேரம்பலம், குகாநந்தன் மற்றும் துரைராஜா(கனடா), காலஞ்சென்றவர்களான ஜெகசோதி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, சாரதாமணி மற்றும் குணலட்சுமி(கனடா), நவரத்தினலீலா(கனடா), காலஞ்சென்றவர்களான பூங்காவனம், ரங்கநாதன், காசிராசா மற்றும் சுப்ரமணியம், சேச கவுண்டர், பூபதிராஜா, காளியம்மா, உதயகுமார், சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் இலக்கம் 74/3, பல்லமிகல், மன்னார் வீதி, நெளுக்குளம் என்னும் முகவரியில் பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கீதாஞ்சலி – மகள் | |
+94766003210 | |
சங்கீதா – மகள் | |
+94753730006 | |
சதீஜன் – பெறாமகன் | |
+94768351108 | |
செந்தூரன் – மருமகன் | |
+94763964838 |