JaffnaObituarySrilankaSwitzerland

திரு சுப்பையா செட்டியார் பழனிவேல் (V K S & Brothers)

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா செட்டியார் பழனிவேல் அவர்கள் 28-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுப்பையா செட்டியார் கோமதி தம்பதிகளின் அன்பு மகனும்,

பாண்டீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சினேகா, அனுஷ்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சகோதர, சகோதரிகளின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.   

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


ஆகாஷ் – மருமகன்
+41762862230
சினேகா – மகள்
 +41764112135
சிவகுமார் – சகோதரன்
 +41792408585

Related Articles