யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Roquebrune-Cap-Martin ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா பாலசுந்தரம் அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்பையா பரிமளகாந்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வேலாயுதப்பிள்ளை நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், யோகலட்சுமி மற்றும் பாலசந்திரன்(லண்டன்), பரமேஷ்வரன்(இலங்கை), பரமேஷ்வரி(லண்டன்) ஆகியோரின் சகோதரரும்,
சுபாகர்(பிரான்ஸ்), சுகந்தன்(பிரான்ஸ்), சுபானந்(லண்டன்), சுபன்(அவுஸ்திரேலியா), ஐங்கரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கஜாந்தினி, சோபிகா, அக்சிபா, பிரியதர்ஷனி ஆகியோரின் மாமனாரும்,
அபிரன், ஆதிரா, லயானா, வந்தனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
சுபாகர் – மகன் | |
+33605938239 |
சுகந்தன் – மகன் | |
+33698646431 |
சுபானந் – மகன் | |
+447380633323 |
சுபன் – மகன் | |
+61406079130 |
ஐங்கரன் – மகன் | |
+33648511590 |