ColomboObituary

திரு சுந்தரம் பாலசிங்கம்

கொழும்பு தெமட்டகொடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் பாலசிங்கம் அவர்கள் 02-04-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் ஜெயநோனா தம்பதிகளின் அன்பு புதல்வனும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், லீலாவதி, ஆரியவதி, தவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருபாகரன்(இலங்கை), சுதாகரன்(இலங்கை), மிதுலாகரன்(அவுஸ்திரேலியா), ஹம்சாநந்தினி(கனடா), காயத்திரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லோகேஸ்வரி(இலங்கை), தர்சினி(இலங்கை), கோமளா(அவுஸ்திரேலியா), சுதர்ஜன் (கனடா), தர்மேந்திரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விலாஷிகா, துமிஸ்காந், றெனுஷீகா(இலங்கை), பிரீத்திகா(அவுஸ்திரேலியா), திலக்ஷா, துஷாந்த(கனடா), சஞ்ஜீவன், கபீஷா, மற்றும் தனுஷிகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை நடைபெற்று பின்னர் பி.ப 3:00 மணிக்கு கெரவலப்பிட்டிய இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday,
04 Apr 2022 
9:00 AM
Mahinda Funerals Wattala 
286 Negombo Rd, Wattala 11300

தொடர்புகளுக்கு

கிருபாகரன்-மகன்
+94779027467
பூங்கோதை (சாந்தி)-மகள்
+94771548059
மிதுலாகரன்-மகன்
+61499404122
ஹம்சாநந்தினி-மகள்
+14167262168
காயத்திரி-மகள்
+447850553070

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 3 =