FranceJaffnaObituarySrilanka

திரு சுந்தரலிங்கம் பிரதீஸ்

யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் பிரதீஸ் அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று பிரான்ஸில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இராசம்மா தம்பதிகள் மற்றும் செல்லத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், புனிதவதி தம்பதிகளின் பாசமிகு மகனும், திரு.திருமதி நாகராசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிருந்தா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஸ்ரீதயாபரன், நிர்மலா, சிவபரன், பரிமளா(பாமா), கிருபாகினி, சுகிதரன், கஜவர்னா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கனகரஞ்சிதன், ஜெகதீபன், காயத்திரி, பிருந்தா, தர்சனா, அபிரா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கௌசிகன், காவியா, காவியன், நிவிதா, அபிதா, கம்சிகா, தனுஸ்கா, அனிக்கா ஆகியோரின் ஆசை மாமனாரும்,

ஶ்ரீஜன், நித்தியநிலா, அக்‌ஷயன், அபிஸ்னா, ஆதிரா, ஆரகன், அமுதினி, அம்பாள் ஆகியோரின் நேசமிகு ஆசையப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஸ்ரீ தயாபரன் – சகோதரன்
 +18609842622

சிவபரன் – சகோதரன்
+33664903731

பரிமளா(பாமா) – சகோதரி
 +33664903731

கிருபாகினி – சகோதரி
 +447838016219

சுகிதரன் – சகோதரன்
 +41764143721

கஜவர்னா – சகோதரன்
+447863450602

ஜெயரூபன் (ரூபன்) – சகோதரன்
+33663917779

ஜெயகௌரி – சின்னம்மா
 +33783015130

Related Articles