
S.லேன் கோண்டாவில் கிழக்கு, கோண்டாவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் இராசலிங்கம் (தயா) அவர்கள் கடந்த (10.05.2023) புதன்கிழமை காலமானார். அன்னார் அமரர்களான சுந்தரம் ராசமணி தம்பதியரின் அன்பு மகனும், அருணாவின் பாசமிகு கணவரும், அமரர் சுப்பிரமணியம் செல்லமணி தம்பதியரின் மருமகனும், தபேசன். நிறோஜன். கம்சாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், நதீஸ், சர்மி ஆகியோரின் அன்பு மாமனாரும், நித்விக், ஆர்த்விக் ஆகியோரின் அன்பு பேரனும், அமரர் மல்லிகாதேவி, குணசிங்கம், கலாதேவி. வசந்தாதேவி. விக்னேஸ்வரி, ராஜேஸ்வரி. அமரர் குலசிங்கம் (கண்ணன்). யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும். ரதிமலர். அமிர்தலிங்கம். இந்திரமூர்த்தி, தவம், கணேசலிங்கம், சுகிர்தா, யுவராஜ், தேவராஜா, பாஸ்கரன், பிரபாகரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (14.05.2023) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.30 மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைக்காக கோண்டாவில் கொட்டகாடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார். உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தொடர்புகளுக்கு
| குடும்பத்தினர் | ||
![]() ![]() | +94776262954 | |
| குடும்பத்தினர் | ||
![]() ![]() | +94779527350 |





