யாழ். நாவலடி ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி முன்சனை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் பூலோகம் அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யெயம் அவர்களின் அன்புக் கணவரும்,
நாகராசா அவர்களின் அன்புச் சகோதரரும்,
சுகன்யா, யெசிதரன், அன்பழகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டிலக்சியா, அர்யுன், யோனா, காயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யெயம் – மனைவி | |
+4915217310322 |