திரு சுப்பிரமணியம் துரைரட்ணம்

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் துரைரட்ணம் அவர்கள் 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கந்தர்சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் வைரவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராசலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
திலீபன், காலஞ்சென்ற தயாளன், காலஞ்சென்ற திவாகன், தமிழ்ச்செல்வி, தங்கரூபன், திருச்செந்தூரன், திருமாலுவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுசீலாவதி, மேனகா, வதனி, அந்தோனிப்பிள்ளை இருதயராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேந்திரன், மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கபிசன், தர்சன், பவித்திரா, நிலான், திவாகன், தீபிசா, தனோஜ், ஜயனீஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் திருகோணமலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| திருமாலுவன் – மகன் | |
![]() ![]() | +94779122999 |
| திருச்செந்தூரன் – மகன் | |
![]() ![]() | +491749776115 |





