யாழ். தென்மயிலை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lognes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சீவரத்தினம் அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸ் Lognes இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லப்பா, தங்கம் தம்பதிகளின் மூத்த பேரனும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் பெறாமகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, சீதேவன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் அன்புக் கணவரும்,
தெய்வேந்திரன் (தெய்வன்- கொலண்ட்), இந்திராதேவி (குண்டுமணி- இலங்கை), கமலாதேவி(ராசா- இலங்கை), ரவீந்திரன்(ரஞ்சன்- பிரான்ஸ்), சறோஜினிதேவி(மனோ- பிரான்ஸ்), பாலேந்திரன்(பாலன்- பிரான்ஸ்), லலிதாதேவி(லலிதா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகரத்தினம், அப்பையா, காலஞ்சென்ற விக்கினேஸ்வரி, தவமணி ஆகியோரின் சகோதரரும்,
நாகரத்தினம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற தங்கம்மா, செல்வரத்தினம், நாகரத்தினம், சிவமணி, சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் மூத்த அத்தானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
தெய்வன் – மகன் | |
+31686002856 | |
குண்டுமணி – மகள் | |
+94776315974 | |
கமலாதேவி(ராசா) – மகள் | |
+94772718467 | |
ரஞ்சன் – மகன் | |
+33620346101 |
சறோஜினிதேவி(மனோ) – மகள் | |
+33603260574 | |
பாலன் – மகன் | |
+33660703080 | |
லலிதா – மகள் | |
+33667115881 |