CanadaJaffnaObituaryPungudutivu

திரு சுப்பிரமணியம் குணரத்தினம் (C. O குணம்)

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Cornwall, Hamilton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் குணரத்தினம் அவர்கள் 22-09-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(தலைமை ஆசிரியர்) அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம்(நெசவு ஆசிரியர்) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி(இராசாத்தி R.D.O) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரபாகரன், ஆரூரன், கமலினி, வாகீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவசக்தி, சயந்தினி, ரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அர்ஜுன், யுவன், ஆரணி, பூமி ஆகியோரின் அன்புப் பேரனும்,

பாலரெத்தினம், இராசேஸ்வரி, புவனேஸ்வரி, சந்திரேஸ்வரி, காலஞ்சென்ற விஜயரத்தினம்(பாரிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பங்கயற்செல்வி, காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை(பம்பே ஸ்ரோர், உரிமையாளர், கொழும்பு), பரமநாதன்(கிளிநொச்சி), விநாயகமூர்த்தி(துரை- பாரிஸ்), ரதிதேவி(பாரிஸ்), காலஞ்சென்றவர்களான பரமானந்தம்(ஆசிரியர்), தியாகராசா(ஆசிரியர்), பாலசுப்பிரமணியம்(Management Consultant, NIBM), சரவணமுத்து, வரதராசன், பன்னீர்செல்வம் மற்றும் திருநாவுக்கரசு(நெசவு ஆசிரியர்), நவமணி, கேசவராணி, சச்சிதானந்தன்(தபால் அதிபர்- பிரித்தானியா), குலேந்திரன்(காந்தி- தபால் அதிபர், மொன்றியல்), புவனேஸ்வரி(கிளி- கமில்டன்), திருக்குமார்(சிவம்- கமில்டன்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான யோகம்மா, பாலசுப்பிரமணியம்(சுவிஸ்), புவனேஸ்வரி(இந்திராணி) மற்றும் இராசலக்சுமி(லண்டன்), சொர்ணலக்சுமி(லண்டன்), பரம்சோதிஅம்மா(யாழ்ப்பாணம்), கெளரவகெளரி(கனடா), கனகசபாபதி(A.C.O- மொன்றியல்), வசந்தி(லண்டன்), கமலராணி(மொன்றியல்), பாலசுந்தரம்(கமில்டன்), சாந்திமதி(கமில்டன்), ஆதிரை(கமில்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 24 Sep 2023 3:00 PM – 9:00 PMSt John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Monday, 25 Sep 2023 8:00 AM – 12:00 PM

St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Monday, 25 Sep 2023 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு

இராசாத்தி – மனைவி
 +19052971053
பிரபா – மகன்
 +19053285069

ஆருரன் – மகன்
+12896890404
கமலினி – மகள்
 +19059231625
வாகீசன் – மகன்
 +12899311490
சிவம் – மைத்துனர்
 +19055367231
காந்தி – மைத்துனர்
 +14383551912
சந்திரா – சகோதரி
+33169442886
பாலரெத்தினம்(நல்லூரான்) – சகோதரன்
 +16474066895

Related Articles