யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Svendborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் விபினரூபன் அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வல்லிபுரம் சுப்ரமணியம்(டென்மார்க்) யோகராணி(டென்மார்க்) தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற தெய்வேந்திரம் குணம், மனோன்மணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கௌரி(டென்மார்க்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்வேதா, கனிகா, ஜெனோசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம் | |
Wednesday, 16 Nov 2022 10:00 AM – 12:30 PM | Assistens Kirkegård/ Assistens Churchyard Valdemarsgade 71A, 5700 Svendborg, Denmark |
தொடர்புகளுக்கு
வல்லிபுரம் சுப்ரமணியம் – தந்தை | |
+4571148969 | |
ஜஸ்ரின் றிச்மன்(மதன்) – மச்சான் | |
+4522261319 |