JaffnaObituarySrilanka

திரு சுப்பிரமணியம் விஜயரட்ணம் (விசுவு)

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீமன்காமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் விஜயரட்ணம் அவர்கள் இன்று 25-06-2025 புதன்கிழமை இறையடி சேர்ந்தார்

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்  – தவமணி தம்பதியினரின் அன்பு மகனும், நல்லநாதன் – மீனாட்சியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பானுமதி அவர்களின் பாசமிகு கணவரும்,

சரண்யா, கலைவாணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வைகுந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

தக்சிகா, வேபிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-06-2025 வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தெல்லிப்பளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

077 419 7258, 077 008 6252

Related Articles