யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கண்டி கம்பளை மற்றும் கனடா Toronto, Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சபாரத்தினம் அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கே. எஸ். சுப்ரமணியம் & சன் (கம்பளை), செடி பீடி மற்றும் சபா பீடி உற்பத்தி மற்றும் விநியோகம் (கம்பளை), நந்தாஸ் டிரான்ஸ்போர்ட் (கம்பளை-அல்வாய்), மற்றும் சரஸ்வதி மற்றும் பரவிப்பாஞ்சான் கமம் (கிளிநொச்சி) முன்னாள் உரிமையாளரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், சின்னக்குட்டி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி(கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அருளம்மா(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற திரு. துரைசிங்கம்(காங்கேசன்துறை, இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற திரு. இராசரத்தினம், காலஞ்சென்ற திரு. செல்வநாயகம், லோகேஸ்வரன் (கனடா), நவரத்தினம் (கனடா), காலஞ்சென்ற திரு. விஜயரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வஜோதி(கனடா), சிவலோகநாதன்(இலங்கை), செல்வராணி(கனடா), செல்வறஜினி(கனடா), சிவானந்தன்(கனடா), சிவகுமார்(கனடா), செல்வநளினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற திரு. விஜயகரன்(கனடா), சிவமோகன்(கனடா), குணபாலசிங்கம்(கனடா), வரதலட்சுமி(இலங்கை), சுதர்ஜினி(கனடா), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மனோகரன்(UK), மனோராணி(அவுஸ்திரேலியா), தேவகரன்(UK), ராஜகரன்(கனடா), விஜயராணி(அவுஸ்திரேலியா), தேவராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாய் மாமனாரும்,
அர்ச்சனா / சிவசங்கர்(கனடா), கார்த்தீபன் / சுரேகா(கனடா), சோபனா / அர்ஜுன்(கனடா), கார்த்திகா / உமேஷ்(கனடா), நிதர்ஷன் / தாட்சாயினி(இலங்கை), தனவீணா(கனடா), சகானா(கனடா), தனுஜா(கனடா), வர்சினி(கனடா), ராகீசன்(கனடா), அகிலன்(கனடா), ஹரினி(கனடா), யஸ்வினி(கனடா), ஆதீஷ்(கனடா), நித்திலா(கனடா) ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
காவியன்(இலங்கை), அகன்யா(கனடா), ஷாரஸ்(கனடா), அகிரா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Sunday, 04 May 2025 4:00 PM – 7:00 PM | Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada |
கிரியை | |
Thursday, 08 May 2025 10:00 AM – 12:00 PM | Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada |
தகனம் | |
Thursday, 08 May 2025 1:00 PM – 1:30 PM | Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
சிவகுமார்/Sivakumar – மகன் | |
+14168324239 | |
சிவானந்தன்/Sivaananthan – மகன் | |
+16134064976 | |
சிவமோகன்/Sivamohan – மருமகன் | |
+14167262770 | |
குணபாலசிங்கம்/Gunabalasingham(Bala) – மருமகன் | |
+16472984646 |