திருமதி புவனேஸ்வரி சுப்பிரமணியம்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 29-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தங்கமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினசாமி இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
முகுந்தன்(லண்டன்), விஜிதா(லண்டன்), ரமணன்(லண்டன்), சகுந்தலா(நியூசிலாந்து), ஜெகன்(பருத்தித்துறை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிறேமநிதி(லண்டன்), சிவானந்தராஜா(லண்டன்), பரணிதரன்(நியூசிலாந்து), சுகர்ணா(லண்டன்), தர்ஷினி(பருத்தித்துறை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிரிஷ்ணி(லண்டன்), ஹர்சினி(லண்டன்), சிவத்திரா(லண்டன்), சிவனிஷா(லண்டன்), சிவாஷன்(லண்டன்), துஷா(நியூசிலாந்து), மதுஷா(நியூசிலாந்து), ஆதி(லண்டன்), சுவாதி(லண்டன்), தமிழினி(பருத்தித்துறை), அஸ்வினி(பருத்தித்துறை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2022 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
V.M வீதி,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| முகுந்தன்-மகன் | |
![]() ![]() | +447838384007 |
| விஜிதா-மகள் | |
![]() ![]() | +447454170488 |
| சகுந்தலா-மகள் | ![]() |
![]() ![]() | +642108529974 |
| ரமணன்-மகன் | |
![]() ![]() | +447962397574 |
| ஜெகன்-மகன் | |
![]() ![]() | +94776691803 |






