AriyalaiCanadaObituary

திரு சுப்பிரமணியம் பரமேஸ்வரன்

யாழ். அரியாலை ஆனந்தன்வடலி வீதியைப் பிறப்பிடமாகவும்,  கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  சுப்பிரமணியம்(தலைமை ஆசிரியர்) இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சித்குமார்(பிரான்ஸ்), தர்சினி, அசோக்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றக்சாயினி(பிரான்ஸ்), லியோசிறி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற கேதீஸ்வரன், குகநேயன்(அரியாலை), சண்முகலிங்கம், சுசீலா(அரியாலை), சிவசோதி(அரியாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவமணி(அரியாலை), கமலாம்பிகை(அரியாலை), ஜெயந்தி, காலஞ்சென்ற தர்மலிங்கம், இரத்தினசிங்கம்(அரியாலை), குகதாஸ்(பிரான்ஸ்), கமலதாஸ்(ஐக்கிய அமெரிக்கா), கமலரணி(அரியாலை), பாலேந்திரதாஸ்(பிரித்தானியா), குகேந்திரதாஸ்(பிரித்தானியா), பாலேந்திரராணி(நோர்வே) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

தருணியா, லக்சியா, அஸ்விந்தன், ரிசிகன், திசாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 06 Feb 2023 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Tuesday, 07 Feb 2023 
9:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Tuesday, 07 Feb 2023 
10:00 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Tuesday, 07 Feb 2023 
12:30 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு

ரஞ்சித்குமார் – மகன்
 +33626508673
அசோக்குமார் – மகன்
 +14164644777
குகராணி(மனைவி), தர்சினி – மகள்
 +14165487477
 சண்முகலிங்கம் – சகோதரன்
 +19058406039

Related Articles