CanadaJaffnaKarainagarKaraveddiKilinochchiNelliadyObituary

திரு சுப்ரமணியம் அருணாசலம்

யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, நெல்லியடி, கிளிநொச்சி உடையார்கட்டு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் அருணாசலம் அவர்கள் 03-09-2023 ஞாயிற்றுகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான முத்தையாபிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பாஸ்கரன்(ஸ்ரீ), சுதாகரன்(சுதா), காலஞ்சென்ற கருணாகரன்(கண்ணன்), புவனாகரன்(ரஞ்சன்), சுதர்சினி(Sue), மனோகரன்(மனோ), சசிகரன்(சசி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருள்வதனா, சாந்தினி, பிரியங்கா, கஜேந்திரன்(கண்ணன்), யாழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிரிஸ்ணிகா, அர்வின், ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

டிலன், தமிரா, ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, சரஸ்வதி மற்றும் தெய்வானை, கதிராசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தர்மராஜா, கனகலிங்கம், பாலச்சந்திரன், விக்னேஸ்வரன் மற்றும் ராஜேஸ்வரி, தம்பிராசா, பாலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 10 Sep 2023 5:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 11 Sep 2023 7:00 AM – 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 11 Sep 2023 7:30 AM – 9:30 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 11 Sep 2023 10:00 AMHighland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

ஜெறீன் றெக்ஸ்மன் – மகன்
+14168976176
ஜெயசஞ்சீவ் – மகன்
 +16479672990
 ஜெயதீபன் – மகன்
 +14166069063
ஜெயக்காந் – மகன்
  +491795143745
ஜெயக்குமார் – மகன்
 +94775199657
ஜெயப்பிரகாஷ் – மகன்
 +94776261082

Related Articles