MullaitivuObituary

திரு சுப்பிரமனியம் அருமைநாயகம்

முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலை முருகனாலய வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் படிவம் 1 சேமமடு, வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமனியம் அருமைநாயகம் அவர்கள் 08-05-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், மாமூலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சேமமடுவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காந்திமலர், சரஸ்வதி, செல்வநாயகம்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான கனகமணி, நவமணி மற்றும் ஜெயநாயகம்(முருகனாலய பூசகர்), இராசலட்சுமி(அகில இலங்கை சமாதான நீதிவான், ஓய்வுபெற்ற கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கரெத்தின்னம்மா(சுவிஸ்), பரமேஸ்வரி, காலஞ்சென்ற தங்கம்மா மற்றும் செல்வவிநாயகம், அமிர்தலட்சுமி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற அரவிந்தன்(ரவி) மற்றும் நாமகள்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றொஸ்லின்(வவி-இந்தியா), வில்வராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விதுர்சிகா(லண்டன்), அஸ்மிதா(கனடா), பிரித்திகா(இந்தியா), கிசோத்பனா(சோபா- இந்தியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆர்த்திகன்(லண்டன்) அவர்களின் ஆசைப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2024 ஞாயிற்றுகிழமை அன்று 1ம் படிவம் சேமமடுவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 11:00 மணியளவில் சேமமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நாகம்மா – மனைவி
+94772661386
நாமகள் – மகள்
 +94772661386
இந்திரன் – குடும்பத்தினர்
+447946291063
செல்வநாயகம் – சகோதரன்
+41779212790
நாமகள் – மகள்
+16479496889
செல்வ சுரேந்திரன் – குடும்பத்தினர்
 +16473083090
கனகா – குடும்பத்தினர்
 +16476712157
விஜயகுமார் – குடும்பத்தினர்
+61421373862

Related Articles