Obituary

திரு சுப்பிரமணியம் கனகராஜர்

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கனகராஜர் அவர்கள் 05-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி கனகர் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

கனகராஜர் சுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், தம்பையா அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கருணாகரன் மற்றும் ரஞ்சினி தேவி(ராகலை), உதயகுமார்(RKS உரிமையாளர்), றஜனி, மாலினி, வரதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயேந்திரன்(ராஜகிரி ஸ்ரோர்- ராகலை), புலேந்திரன், சிறிக்காந்தன், சைலா, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சண்முகராசா மற்றும் துரைவீரசிங்கம், காலஞ்சென்ற மகேஷ்வரி மற்றும் யோகேஸ்வரி, கனகபூசனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சரத்தினம், சின்னராசா மற்றும் பாக்கியலக்சுமி, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகலனும்,

நிசாந்தி, நிசாந், ரொசாந்தி, ரமணன், நிறோஜன், கீர்த்திகா, ஐங்கரன், நிலுஷா, தேஜோமயன், ரொபிஷா, வெனிஷா, சிபானா, அணர்சன், நிஷானா, டிலான், சினேகா, வினாஷ், சாய் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சஞ்சனா, ஆராதனா, அதீஸ், ஐஷ்மிரா, தான்ஜா, அர்ஜுனா, ஆரவ், அவினாஷ், ஏவா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 08 Feb 2023 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 09 Feb 2023 
7:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 09 Feb 2023 
8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்

Thursday, 09 Feb 2023 
10:00 AM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada


தொடர்புகளுக்கு

உதயகுமார் – மகன்

 +16475395601
வரதன் – மகன்
 +16472955672

 யேந்திரன் – மருமகன்
 +94762538492
புலேந்திரன் – மருமகன்
+14165693987
சிறிக்காந்தன் – மருமகன்
 +14168161245

Related Articles