யாழ் ஏழாலை தெற்கு மயிலங்காட்டைப் பிறப்பிடமாகவும் , இங்கிலாந்து Hayes பகுதியை வதிவிடமாகவும் கொண்ட சிறிகாந்தன் சின்னத்துரை அவர்கள் 12-07-2022 அன்று இறைவனடி சேர்ந்தார் .
அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை (சோதிமணி)சின்னத்தங்கம் தம்பதிகளின் செல்வப் புதல்வனும்,
தியாகராஜா( தங்கப்பழம்), சிவானந்தன் ( ராசன்), நளாயினி, ஶ்ரீமோகன் (London),ஶ்ரீரஞ்சன்,சந்திரமோகன்(London), ஜெகன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மாக்கிறேற், ஜெனிதா, மகாலிங்கம் , அமலரூபி, சுஜாதா, சசிரேகா, மதி
ஆகியோரின் மைத்துனருமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:குடும்பத்தினர்.
நிகழ்வுகள்:
கிரியைகள் | |
Monday 25 jul 2022 10:00 AM-13:00PM | 8th Kenton Scout centre 387 kenton road Harrow Ha3 0Yg uk |
தகனம் | |
Monday 25 jul 2022 2.00PM | 8th Kenton Scout centre 387 kenton road Harrow Ha3 0Yg uk |
தொடர்புகளுக்கு: