CanadaChavakachcheriObituary

திரு சிறீகாந்தன் மாணிக்கவாசகர்

யாழ். சாவகச்சேரி பெரும்குழம் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சிறீகாந்தன் மாணிக்கவாசகர் அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று Montreal இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி மாணிக்கவாசகர்(யாழ்ப்பாணம்- வாசன் ஸ்ரூடியோ உரிமையாளர்), தையல்நாயகி மாணிக்கவாசகர்(ஆசிரியை) தம்பதிகளின் அன்புப் புதல்வனும்ம், மனோகரன், சுகுமாரன், சிவகுமாரன், சிறீதரன், தர்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 29 Mar 2023 
3:00 PM – 4:00 PM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal 
3955 Chem. de la Côte de Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada
தகனம்
Wednesday, 29 Mar
2023 4:30 PM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal 
3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada


தொடர்புகளுக்கு

மனோகரன் – சகோதரன்
   +4917624256464
 
சிறீதரன் – சகோதரன்
+33751029459
தர்மினி – சகோதரி
+4917620041878

Related Articles