LondonObituaryVaddukoddai

திரு சிறிபாலன் கந்தசாமி

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மீரானியா வீதியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிறிபாலன் கந்தசாமி அவர்கள் 15-09-2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் கந்தசாமி, விஜயலக்ஷ்மி தம்பதிகளின் ஏகபுதல்வரும்,

கலா அவர்களின் அன்புக் கணவரும்,

மிதுசன், யாதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரோஜினி(சாஹிரா- கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நியாசின்(பொறியியலாளர்) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

https://youtube.com/watch?v=Vkkunp390sY

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 02 Oct 2022 
9:00 AM – 11:00 AM
8th Kenton Scout Centre
387 Kenton Rd, Harrow HA3 0YG, United Kingdom
தகனம்
Sunday, 02 Oct 2022 
12:00 PM – 1:00 PM
Hendon crematorium 
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom

தொடர்புகளுக்கு

 கலா – மனைவி
+447949013386
 சரோஜினி – சகோதரி
+94771166199
சிவநாதன் – நண்பர்
+447956560289

Related Articles