FranceKaramponObituary

திரு சோமசுந்தரம் கதிர்காமநாதன்

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் St.Ouen L’Aumone ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கதிர்காமநாதன் அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சுகிர்தா அவர்களின் அன்புக் கணவரும்,

ஆதவன், ஆரணி, கிரிஷாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கிருபாகரன், சத்தியதாசன், வசந்தமாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வனஜா, நந்தினிதேவி, குணசீலன் மற்றும் மகேஸ்வரன், பவளமலர், சந்திரகுமார், நந்தகுமார், ஜெயக்குமார் ஆகியோரின் மைத்துனரும்,

சிந்துஜா, செந்துாரன், கிருஷாந்த், சிவசாந் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சஞ்ஜீபன் அவர்களின் ஆசை மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 07 Feb 2023 
2:00 PM – 3:00 PM
Pompes funèbres PFG PONTOISE – Place du Parc aux Charrettes 1 Pl. du Parc aux Charrettes, 95300 Pontoise, France
பார்வைக்கு
Friday, 10 Feb 2023
 3:00 PM – 4:00 PM
Pompes funèbres PFG PONTOISE – Place du Parc aux Charrettes 1 Pl. du Parc aux Charrettes, 95300 Pontoise, France
கிரியை
Monday, 13 Feb 2023
 9:00 AM – 11:45 AM
Pompes funèbres PFG PONTOISE – Place du Parc aux Charrettes 1 Pl. du Parc aux Charrettes, 95300 Pontoise, France
தகனம்
Monday, 13 Feb 2023 
1:00 PM – 1:30 PM
Crematorium and Memorial Park of Val d’Oise 
35 Av. de Verdun, 95310 Saint-Ouen-l’Aumône, France

தொடர்புகளுக்கு

சுகிர்தா – மனைவி
 +33758213113
ஆதவன் – மகன்
 +33751394899
 ஆரணி – மகள்
 +33771109891
கிரிஷாணி – மகள்
+33778473227
 மாலா – சகோதரி
 +16472412477
 சந்திரன் – மைத்துனர்
 +4917646786019
ஜெயம் – மைத்துனர்
 +447775905643

Related Articles