
யாழ். வேலனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரான்ஸ் Villiers-le-Bel, பிரித்தானியா Colchester ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட சோமநாதபிள்ளை முருகேசு அவர்கள் 09-06-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமநாதபிள்ளை சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
மங்கையர்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
அரவிந்தன்(பிரித்தானியா), முகுந்தன்(ஐக்கிய அமெரிக்கா), சியாமளா(பிரித்தானியா), முரளிதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரபாகர்(பிரபா-பிரித்தானியா), சோபி(பிரித்தானியா), சிவலோஜினி(செல்வி- ஐக்கிய அமெரிக்கா), பிலிப்பா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஷ்வின், ரம்யா, அஞ்சலி, ராகுல், கணன், சஹானா, எய்டன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| கிரியை | ![]() |
| Sunday, 19 Jun 2022 11:45 AM-1:30 PM | Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom |
| தகனம் | ![]() |
| Sunday, 19 Jun 2022 2:00 PM | Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK |
| மதிய போசனம் | ![]() |
| Sunday, 19 Jun 2022 3:15 PM | Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom |
தொடர்புகளுக்கு
| அரவிந்தன்-மகன் | |
![]() ![]() | +447940987356 |
| முகுந்தன்-மகன் | ![]() |
![]() ![]() | +12142366620 |
| பிரபா-மருமகன் | |
![]() ![]() | +447850580500 |
| முரளி-மகன் | |
![]() ![]() | +16138629684 |







