CanadaJaffnaObituary

திரு சொக்கலிங்கம் ஆனந்தகுமார்

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் ஆனந்தகுமார் அவர்கள் 20-12-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் காமாட்சி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், தெய்வேந்திரராசா கோமளாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற கலாசோதி, தவக்குமார், சிவசோதி, அருள்குமார், அன்புகுமார், மோகனகுமார், தேவகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சாந்தகுமார், திலகவதி, ஞானசேகரம், ஜெயவதனி, கலாவதி, ஜெயந்தி, புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுகந்தினி, சிவபாலன், வெங்கடேஸ்வரன், மாலினி ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

மதுசா, துசியந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 02 Jan 2024 5:00 PM – 9:00 PM

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Wednesday, 03 Jan 2024 8:00 AM – 11:00 AM

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு


வசந்தினி – மனைவி
+16478725304
மோகன் – சகோதரன்
 +41794727232
அருள் – சகோதரன்

+94772516540
சிவசோதி – சகோதரி
+94772366103
வரன் – மச்சான்

 +94767058391
அன்பு – சகோதரன்

 +491784974127
தேவா – சகோதரன்
+14168880633
தவம் – சகோதரன்
+15167790949

Related Articles