யாழ். மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் வைரமுத்து அவர்கள் 03-06-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சிவஞானம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், ராஜலக்ஷமி, காலஞ்சென்றவர்களான செல்வலக்ஷமி, யோகலக்ஷமி மற்றும் நமசிவாயம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நித்தியானந்தம், விஜயநாதன், பரமலிங்கம், குணசிங்கம் மற்றும் கேசரிலோகன், சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோமேஸ்வரனந்தன், காலஞ்சென்ற சகுந்தலாதேவி, புனிதவதி, காலஞ்சென்ற குகனேசன், குமரேசன், மங்களேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான உத்தமலிங்கம், கனகரத்தினம் மற்றம் இந்திராதேவி, ராஜினி, காலஞ்சென்ற அருணக்குமார் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2024 புதன்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் யாழ். மானிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
நமசிவாயம் – சகோதரன் | |
+14168170769 |
கிரி – மருமகன் | |
+447404771227 |
செல்வன் – மருமகன் | |
+447496286388 |
சிவானந்தன் – மருமகன் | |
+4915207744017 |
சுதன் – மருமகன் | |
+4917631622217 |
சிறிபரன் – பேரன் | |
+4917631622217 |