JaffnaObituarySrilankaVavuniya

திரு சிவசேகரம் கனகசபை

வவுனியா சேமமடுவைப் பிறப்பிடமாகவும், ஓமந்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசேகரம் கனகசபை அவர்கள் 15-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விக்னேஸ்வரி(ஓய்வுநிலை ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற தினேஷன், நிருஷன்(வைத்திய கலாநிதி- மாஞ்சோலை, முல்லைத்தீவு), அனோஜன்(இத்தாலி), வினோதன்(ஒப்பந்ததாரர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துர்கா(ஆசிரியை- வவுனியா பிரமண்டு வித்தியாலயம்), அகல்யா(இலங்கை வங்கி முகாமையாளர்- புதுக்குளம்), விவேகா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நவமலர், காலஞ்சென்ற மகேஸ்வரி, அன்னப்பிள்ளை, காலஞ்சென்ற கமலதேவன், கைலாயப்பிள்ளை(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவலிங்கம், ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம், அருளாநந்தம், சுப்பிரமணியம் மற்றும் சாந்தி, சுப்புலட்சுமி, விமலநாயகி, காலஞ்சென்ற குணரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்வின், ஐஸ்னவி, அனாமிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் ஓமந்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வினோதன் – மகன்
 +94778293534

நிருஷன் – மகன்
 +94773543647

அனோஜன் – மகன்
 +393398772054

Related Articles