JaffnaObituary

திரு சிவராஜா சிவஞானம் (வாமதேவன்)

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் சிவராஜா சிவஞானம் அவர்கள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவஞானம் தம்பதிகளின் அன்பு மகனும், 

மகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷினி(தர்ஷி), ரமேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நவரஞ்சன்(ரஞ்சன்), பவானி(ஜெனித்ரா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான லீலாவதி, செல்லக்கண்டு, பத்மநாதன், சச்சிதானந்தன், மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அகிலேஸ்வரி, கனகேஸ்வரி, மங்களேஸ்வரி, யோகேஸ்வரி, உதயராசா காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, தெய்வேந்திரம் ரஞ்சிதமலர், தேவாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனிக்கா, நிஜான், ஹேவாசினி, திவ்யாசினி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் மகேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற ஈஸ்வரதாஸ் மற்றும் சிவகலா தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 28 Jun 2025 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Sunday, 29 Jun 2025 8:00 AM – 9:30 AMAjax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Sunday, 29 Jun 2025 9:30 AM – 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

தர்ஷினி – மகள்
+14169494426
ரமேஷ் சிவராஜா – மகன்
+16472980450
நவரஞ்சன்(ரஞ்சன்) – மருமகன்
+16479245117
பவானி(ஜெனித்ரா) – மருமகள்
 +14373330610

Related Articles