BritainJaffnaObituary

திரு சிவராசா கிறிஸ்ரி இரத்தினராஜா

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு, பிரித்தானியா Bromley ஆகிய வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா கிறிஸ்ரி இரத்தினராஜா அவர்கள் 20-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவராஜா பாக்யரட்டினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குணசிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினி(சித்திரா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

றொஷான், வினோத், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சார்லட், நிக்கோலா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

றீற்றா, லில்லி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான டானியல், சிவலிங்கம் மற்றும் சூரியகுமாரி, வசந்தகுமாரி, விஜயகுமாரி, காலஞ்சென்ற தர்மலிங்கம், நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டரி, காலஞ்சென்ற டனீட்டா, சுபாசினி, சர்மிளா, பிருந்தன், அனோஜா, அருள்செல்வநாயகம் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

தனுசன், தர்சிகா, நிகேதன், நிசாந்தினி, நிசாந்தன், நிறோசன், நிருசன், நிதர்சன், நிரோசிகா, சுரேஸ்குமார், ஜொய் ஜெயகீசன், சியாமி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ஒலிவியா, வலன்ரீனா, அலெக்ஸ்சாண்டர், மொனே, அன்றியாஸ், அருவி, ஆரியா, கியான், கயிலன், தபீட்ரா, திர்ஷா, ஐசுவர்யா, ஆபிரகாம், அக்சா, நவின், கெளசிக், அஸ்மித், லக்‌ஷசி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வுகள்

திருப்பலி
Tuesday, 12 Mar 2024 11:00 AM
St George’s Church Bickley Park Rd, Bromley BR1 2BE, United Kingdom
நல்லடக்கம்
Tuesday, 12 Mar 2024 1:30 PM
Hither Green Cemetery Verdant Ln, London SE6 1TP, United Kingdom
விருந்து உபசாரம்
Tuesday, 12 Mar 2024 2:30 PM
Kent County Cricket Club County Cricket Ground, Worsley Bridge Rd, Beckenham BR3 1DR, United Kingdom

தொடர்புகளுக்கு

நிகேதன் – பெறாமகன்
+447961194694

Related Articles