திரு சிவபாலன் சதீவேல்
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். சித்தங்கேணி, ஐக்கிய அமெரிக்கா California, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாலன் சதீவேல் அவர்கள் 16-03-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சக்திவேல் மார்க்கண்டு, தங்கமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Dr.துரைராஜா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மினி(Toronto) அவர்களின் பாசமிகு கணவரும்,
சாந்தன்(Toronto), சுகனியா(Georgia), சிவந்தி(California) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நரேன், வைதேகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஏதன், ஆஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கணநாதன்-நளினி(பிரான்ஸ்), ஜெயலட்சுமி(கொழும்பு), காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோணேஸ்(Montreal)-பாபி, ஆனந்தன்(California)-நாமகள், சிவன்(Montreal)-திவி, வதி(California)-சுந்தர், தேவி(California)-காலஞ்சென்ற மூர்த்தி, யோகன் (Texes)-பிரெனிதா, ஈஸ்வரி(லண்டன்)-காலஞ்சென்ற பொன்னி, மீனா(Toronto)-தாஸ், சாந்தி(California)-சங்கர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Monday, 18 Mar 2024 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
பார்வைக்கு | |
Tuesday, 19 Mar 2024 10:00 AM – 11:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
கிரியை | |
Tuesday, 19 Mar 2024 11:00 AM – 1:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தகனம் | |
Tuesday, 19 Mar 2024 1:30 PM | Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
Shanthan Sivapalan – Son | |
+14165002098 |