CanadaChulipuramJaffnaObituary

திரு சிவபாதம் கந்ததாசன்

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிவபாதம் கந்ததாசன் அவர்கள் 20-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவபாதம், மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்புப் புத்திரரும்,

காலஞ்சென்ற சந்தான கோபால், கெளரி(கனடா), நளினி(கனடா), சுமதி(பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும்,

சற்குணலிங்கம்(கனடா), அசோக்குமார்(கனடா), சிவமுத்துலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினோத்(கனடா), சகானா(கனடா), றனுஜா(கனடா), வினித்(கனடா), சிகித்தா(கனடா), பவினா(கனடா), சிவஜா(பிரான்ஸ்), சிவாஜினி(பிரான்ஸ்), சிவராம்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 26 Oct 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 27 Oct 2024 8:00 AM – 9:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Thursday, 24 Oct 2024 12:00 PM – 2:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Thursday, 24 Oct 2024 12:00 PM – 2:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Thursday, 24 Oct 2024 12:00 PM – 2:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

கெளரி – சகோதரி
 +14167420187
கெளரி – சகோதரி
+14164500638

நளினி – சகோதரி
 +16476290736
சுமதி – சகோதரி
+33954731236

Related Articles