IndiaObituarySrilanka

திரு. தேவராயன்பிள்ளை சிவந்தலிங்கம்

இந்தியா-திருச்சி மாவட்டம் சாலப்பட்டி கிராமம், திரு. தேவராயன்பிள்ளை சிவந்தலிங்கம் அவர்கள் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஊட்டுவள்ளி தோட்டம் அக்கரப்பத்தனைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவந்திலிங்கம்பிள்ளை-மாரியாயி அம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற ராமசாமிப்பிள்ளை-மூக்காயி அம்மாள் (மன்ராசி பஜார்) தம்பதியினரின் மருமகனும்,

பாலாமணி அவர்களின் அன்புக்கணவரும்,

தனராஜ், சுரேஷ், அசோகன், ஜெயக்குமார் (கண்ணா), உமாகாந்த் ஆகியோரின் அன்பு தந்தையும்,

செல்வகுமாரி, ஒப்லியா, பாமினி, தயானி ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையாப்பிள்ளை, தனலக்‌ஷ்மி மற்றும் துரைசாமிப்பிள்ளை (ராஜூ), யோகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,

தனுஷா, சர்வேஷ், அஞ்சலிக்கா, மனேஷ், ஹரீஷ், ரித்விக்கா, தியா ஆகியோரின் பாட்டாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 25-11-2024 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் (இல-16, பூர்ணா லேன், கண்டி) இல் அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-11-2024 புதன்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் மஹிய்யாலை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

ஜெயக்குமார்:- +94 77 737 2108
சுரேஷ்:- +94 77 766 3142
உமாகாந்த்:- +94 77 744 8800
அசோக்:- +94 81 222 4477

Related Articles