ஜேர்மனி Detmold ஐப் பிறப்பிடமாகவும், Bad Salzuflen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாதன் பிரதிராஜ் அவர்கள் 09-12-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவநாதன் பத்மாவதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சபிதா அவர்களின் அன்புச் சகோதரரும்,
செல்வநாயகம் சௌந்தராணி(இலங்கை) மற்றும் விஜயராஜா கமலாதேவி(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,
ஜெயராஜா மஞ்சுளா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சதாசிவம், நல்லம்மா மற்றும் காலஞ்சென்ற கந்தையா, சுபத்திரா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற சின்னராஜா, திலகவதி(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
மோகன் சாந்தனன், கனகரத்தினம் ஆகியோரின் அருமை குடும்ப நண்பரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Tuesday, 19 Dec 2023 10:00 AM – 1:00 PM | Neue Kapelle, Sennefriedhof Windelsbleicher Str. 139, 33647 Bielefeld, Germany |
தொடர்புகளுக்கு
மோகன் – நண்பர் | |
+4915151604579 | |
சுகந்தன் – நண்பர் | |
+4917643374250 | |
கிஷான் – நண்பர் | |
+4917621799949 |