
யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Waltrop ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தம் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 16-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேல், புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பகௌசல்யா அவர்களின் அன்புக் கணவரும்,
லவசுதன், டோசி, விதுஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவராஜா, சிவபாதம், சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பகௌரி, புஸ்பகௌதமி, அஜந்தி, சக்திவேல் ஆகியோரின் அன்பு அத்தானும்,
ஆனந்த கலா, சித்திரா, சுபோசினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயகுமார், அனோஜன், சிவாகர் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புஸ்பகௌசல்யா – மனைவி | |
+492309409377 | |
லவசுதன் – மகன் | |
+4917663843864 | |
சிவபாதம் – சகோதரன் | |
+94778373589 | |
சிவகுமார் – சகோதரன் | |
+94773263730 | |
சிவாகர் – சகலன் | |
+33650674181 | |
ஜெயகுமார் – சகலன் | |
+94774027672 |