CanadaJaffnaObituaryThunnalai

சிவலிங்கம் வள்ளியப்பர்

யாழ்ப்பாணம்,துன்னாலை வடக்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் வல்லியப்பர் அவர்கள் 2024.ஜனவரி . 17 ம் திகதி புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் பொன்னையா சிவலிங்கம் சின்னம்மா அவர்களின் அன்பு மகனும்

வைகுந்த நாயகி (குந்தா) அவர்களின் ஆருயிர் கணவரும்

வினோதினி (மகள்) ,கரன் (மகன்) காலம்சென்ற ஜனகன் (மகன்) அவர்களின் அன்பு அப்பாவும்

விலோசினி (மருமகள்) அவர்களின் அன்பு மாமனாரும்

அன்னார் ஜெயராஜசிங்க ,தங்கராஜா காலம்சென்றவர்களான சுப்பிரமணியம் ,சுந்தரலிங்கம் ,சொக்கலிங்கம் ,சிவராஜாசிங்கம் அவர்களின் அன்பு சகோதரரும்

ஜெனவன்,கவன்,விலோசன்,சரஜா,அமாஜா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவர் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் குடும்பத்தினர் .

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 22 January 2024 1pm to 3.30pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 22 January 2024 3:30 to 5.30pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday 22 January, 2024 at 6pmHighland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

மனைவி – வைகுந்த நாயகி
+16478923011
மகள் – வினோ
+16472081711
மைத்துனர்_சண்முகம்
+141689530001

Related Articles