திரு சிவகுரு கணேசமூர்த்தி
யாழ். மட்டுவில் மத்தி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு கணேசமூர்த்தி அவர்கள் 23-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு அன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும் காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாதேவி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
அருள்சாந்தன்(பிரான்ஸ்), செந்தில்மதி(பிரான்ஸ்), சஞ்ஜீவன்(கனடா), சயரூபன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்- மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுமங்கலி, பாரதிதாசன், நிஷாந்தினி, விஜயலக்ஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஸ்மித், சமீரன், அஸ்வின், அபிஷா, அஜய், சஜித், ஜெய்சன், ஜானவி, சயுசன், அபிஷ்னா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கணேசமலர், காலஞ்சென்ற சிவசண்முகம், சிவமலர், கணேசானந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை, வனிதா, சிவலிங்கம், நாமகள் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்கட்டையடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
இல.352,இருபாலை வீதி,
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில், யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
சயரூபன் – மகன் | |
++94212053965 |
சயரூபன் – மகன் | |
: +94776189054 |