CanadaJaffnaObituaryPuttur

திரு சிவகுரு சுப்பிரமணியம்

யாழ். ஆவரங்கால் புத்தூரைப் பிறப்பிடமாகவும், யாழ். கோவில் வீதி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு சுப்பிரமணியம் அவர்கள் 29-02-2024 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயகாந்தி, பத்மினி, ஜீவகன், சுவேந்திரினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முருகன், கலாதரன், செல்வன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராசம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,

ரமணன், பாலசுதர்சினி, நிரஞ்சன், ஸ்ரீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், புஸ்பராஜா, புஸ்பராணி(ராணி), புஸ்பாலயம்(ஞானம்), புஸ்பராகம்(மனோ), புவி(ராஜன்) மற்றும் புஸ்பாதேவி(ரஞ்சி), புஸ்பாமிர்தம்(பபா), புவேந்திரன்(இந்திரன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செந்தூரன், ஆதவன், ஆதித்தியன், அர்ச்சயன், ஆர்த்தி, சஞ்ஜீவன், காயத்திரி, மாதவன், அபிராமி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 04 Mar 2024 1:00 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 04 Mar 2024 3:00 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 04 Mar 2024 5:00 PM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
+19052016175

Related Articles