
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஒளவையார் வீதி சின்னப்புதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு சிவானந்தன் அவர்கள் 27-09-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஞானவாசகம் புளோரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜூவினி, நீரஜன், நிகிலன், சுபந்தினி, றொஷாலினி, மயூட்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தகுமார், சுபாயினி, மொபிலாஷினி, அகிலன், விமல்ராஜ், சாரங்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
யதுஷன், ஹரணியா, சுவர்ணியா, மிதுரி, கேஷனா, டிவினியா, சிஷான், நிலாஷினி, ஹபினியா, அடீரா, டிகாரா, கிஷாரா, நிஷாயினி, நிதாரா, சிவாகன், விறோன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சத்தியானந்தன், விக்னேஸ்வரி, பத்மினி, தர்மினி, சியாமலா, காலஞ்சென்ற நிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விவேகானந்தன்(கீர்த்தி மில் உரிமையாளர்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஜோதி, நாகராசா காலஞ்சென்ற சபாநாயகம் மற்றும் சச்சிதானந்தன், கந்தசாமி, சுபேஷன், காலஞ்சென்ற பற்றிமா கிறேஸ் மற்றும் ஜெயராணி, நிமலரட்ணம், தவரட்ணம், புஸ்பராணி, விஜயரட்ணம், அமலரட்ணம், சர்மிலா ஆகியோரின் மைத்துனரும்,
ஜேசுநேசன், அன்ரன் மரியதாஸ், யூட், மங்கயற்கரசி, ஜொய்சி, பிரியதர்சினி, சுபானி ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் வெளிக்குளம் இந்துமயானத்தில் புதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுஜூவினி – மகள் | |
![]() | +16478239385 |
| நீரஜன் – மகன் | |
![]() | +16478312009 |
| நிகிலன் – மகன் | |
![]() ![]() | +447581523023 |
| சுபந்தினி – மகள் | |
![]() ![]() | : +447393203206 |
| றொஷாலினி – மகள் | |
![]() ![]() | +447392371373 |
| மயூட்சன் – மகன் | |
![]() ![]() | +94778281639 |





