NorwayObituaryVelanai

திரு சிவகுரு குகதாசன்

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Molde, Linderud Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு குகதாசன் அவர்கள் 26-11-2022 சனிக்கிழமை அன்று ஒஸ்லோவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு பாக்கியலட்சுமி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலட்சுமி(விஜயா) அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜனி, ரூபி, பிரசன்னா(பிரபா) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

ரசிதரன், சுபிட்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபி, சோனியா, பூஜா, தாரா, ரணா, கயல்விழி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, சிற்றம்பலம், புனிதவதி மற்றும் பகவதி, கணேசலிங்கம், நடராசா, யோகேஸ்வரி, மாணிக்கவாசகர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம், யோகராஜா, பராசக்தி, அண்ணாத்துரை மற்றும் மணி, கோவிந்து, துரைராசா, நவரட்ணராணி, இராஜேஸ்வரி, கமலேஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான சிவயோகம், பொன்னுச்சாமி, திலகவதி, மகாலட்சுமி, சாம்பசிவம் மற்றும் கனகையா, கோளம், இந்திரா, லலிதா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜயா – மனைவி
 +4748601783
பிரபா – மகன்
 +4792808570
 ரஜனி – மகள்
 +4747097043
 ரூபி – மகள்
 +4741282533

Related Articles