JaffnaObituarySwitzerland

திரு சிவா சிவலிங்கம்

யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவா சிவலிங்கம் அவர்கள் 26-09-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி இரவீந்திரன் அவர்களின் அன்பு மருமகனும்,

சியாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆர்த்திகா, ஆருத்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சறோஜினிதேவி(சுவிஸ்), வசந்தகுமாரி(இலங்கை), ராசகுமாரி(இலங்கை), சிவரஞ்சினி(இலங்கை), சிவாசினி(இலங்கை), சிவாசன்(ஜேர்மனி), சுதாசினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 30 Sep 2022
 2:00 PM – 4:00 PM
krematorium Nordheim 
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Saturday, 01 Oct 2022 
8:30 AM – 11:30 AM
krematorium Nordheim 
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Sunday, 02 Oct 2022 
8:30 AM – 11:30 AM
krematorium Nordheim 
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
கிரியை
Monday, 03 Oct 2022
 9:00 AM
krematorium Nordheim 
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தகனம்
Monday, 03 Oct 2022
 12:30 PM
krematorium Nordheim
 Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland


தொடர்புகளுக்கு

 ஆருத்திரன் – மகன்
+41779247634
சியாந்தினி – மனைவி
 +41783205499
சோபனா – மைத்துனி
+41787527881

Related Articles