AmericaFranceJaffnaObituaryPoint Pedro

திரு சிற்றம்பலம் ஜெயகாந்தி

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் ஜெயகாந்தி அவர்கள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்கா New York இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம்(காந்தி) நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு நான்காவது புத்திரரும், சரவணமுத்து கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான ராதாகாந்தி, வனிதாகாந்தி மற்றும் லலிதாகாந்தி, லதாகாந்தி, பிரபாகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிகாரிக்கா, ஆர்த்திகா, கிருத்திக் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

கலா, காலஞ்சென்றவர்களான தில்லைநடராஜா, அரியரெட்ணம் மற்றும் புஸ்பகாந்தன், மித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, ஜெகசோதிமலர், சிறிஸ்கந்தராஜா, சத்திகுமார் மற்றும் செல்வமணி(ராணி), ஆனந்தவடிவேல், பேபிசறோஜா(பேபி), நித்தியானந்ததேவி(தேவி), உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜேசன், யோசுவா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

கஜானன் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

சஞ்சீவ்காந்தி, சுகிர்தாகாந்தி, நிருத்திக்காகாந்தி, பிருந்தாகாந்தி, வர்ணாகாந்தி, நிசாகாந்தி ஆகியோரின் அன்பு மாமாவும்,

சாஸ்மி, விஹர்த்வித்(விகான்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 25 Jan 2025 4:00 PM – 9:00 PM
New Hyde Park Funeral Home 506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, United States
பார்வைக்கு
Sunday, 26 Jan 2025 9:00 AM – 10:00 AM
New Hyde Park Funeral Home 506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, United States
கிரியை
Sunday, 26 Jan 2025 10:00 AM – 11:00 AM
New Hyde Park Funeral Home 506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, United States
தகனம்
Sunday, 26 Jan 2025 12:00 PM
Nassau Suffolk Crematory Ltd 132 Ronkonkoma Ave, Lake Ronkonkoma, NY 11779, United States

தொடர்புகளுக்கு

விக்னேஸ்வரி – மனைவி
+19175390487

நிகாரிக்கா – மகள்
 +19178598799

புஸ்பன் – மைத்துனர்
 +14168941187

ரூபன் – சகோதரன்
+14169184255

லலிதாகாந்தி – சகோதரி
 +94762204312

லதாகாந்தி – சகோதரி
+14167792400

Related Articles