யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரன் பெரியதம்பி அவர்கள் 01-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரன், செல்வி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரி கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீரங்கநாதன்(பிரான்ஸ்), ரதிகலா(பிரான்ஸ்), ஸ்ரீபத்மநாதன்(பிரான்ஸ்), கமலநாதன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மதிகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சின்னம்மா, காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் அன்னப்பிள்ளை, மகேஸ்வரி, காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, நாகம்மா(ஜேர்மனி), ராசம்மா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கந்தையா, சின்னத்தங்கம், முருகேசு, மாயவன், கிருஸ்ணவேணி, வேலுப்பிள்ளை, ஸ்கந்தராசா, காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, சின்னத்தங்கம், கணபதிப்பிள்ளை , சின்னத்துரை, கந்தசாமி மற்றும் தேவிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான சடையர், குஞ்சுப்பிள்ளை மற்றும் கோவிந்தி, கந்தசாமி, காலஞ்சென்ற செல்லம்மா, வள்ளிநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவகுமாரி(பிரான்ஸ்), யோகராசா(பிரான்ஸ்), றஞ்சனா(பிரான்ஸ்), மஞ்சுளா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரான்ஸை சேர்ந்தவர்களான சுஜீபன், சுனந்தன், சுபர்ணன், கதிர்சன், யதுசன், டெனிசியா, அனகா, சேயோன், கவிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11.00 மணியளவில் வரணி இயற்றாலை ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்ரீரங்கநாதன் – மகன் | |
+33605606083 | |
ரதிகலா – மகள் | |
+33627969882 | |
ஸ்ரீபத்மநாதன் – மகன் | |
+33611940111 | |
கமலநாதன் – மகன் | |
+33651985615 | |
வள்ளிப்பிள்ளை – மனைவி | |
+94764604348 | |
தேவராசன் – மருமகன் | |
+94775117892 |