AustraliaJaffnaObituary

திரு சின்னையா சிவபாதசிங்கம்

யாழ். வறுத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Canberra ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிவபாதசிங்கம் அவர்கள் 02-07-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விசாலாட்சி அவர்களின் பாசமிகு கணவரும்,

தவேந்திரன், காலஞ்சென்ற சத்தியேந்திரன், அனிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், சிவபாக்கியம், இராசநாயகம், செல்வநாயகி, மயில்வாகனம் மற்றும் சிவநேசமலர்(இலங்கை), காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம், விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பூபதி, கனகரட்ணம், பொன்னம்மா, சிவப்பிரகாசம் மற்றும் கமலாதேவி(இலங்கை), உமாதேவி(ஜேர்மனி), கருணாமூர்த்தி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

கெங்கேஸ்வரி, ரமணன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சரண்யா, சத்யா, டினிதா, ரித்விக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 07 Jul 2022 
2:30 PM-4:00 PM
William Cole Chapel 
60 Nettlefold St, Belconnen ACT 2616, Australia
தகனம்
Thursday, 07 Jul 2022 
4:00 PM
Norwood Park Crematorium 
65 Sandford St, Mitchell ACT 2911, Australia

தொடர்புகளுக்கு

தவேந்திரன்-மகன்
+61403016389
அனிஷா-மகள்
+61421046516

Related Articles