CanadaJaffnaObituarySuthumalai

திரு சின்னையா சந்திரசிறி

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சந்திரசிறி அவர்கள் 13-08-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா, திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நித்தியராணி(மாலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரவீன், தனுசன், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரராஜா, இராசமலர், இந்திரா, சந்திரமோகன், றஞ்சினி, றெஜீனா, றெஜீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜகாந்தன், சிறிகாந்தன், புஸ்பகாந்தன், விஜயகாந்தன், ஜெயகாந்தன், மோகனகாந்தன், காலஞ்சென்ற செல்வகாந்தன், துரைசிங்கம், பரமேஸ்வரன், சிறிகாந்தன், தேவராஜா மற்றும் காலஞ்சென்ற லலிதா ரஞ்சனி, இந்துமதி, சுமதி, சுகிர்தினி, பரிபூரண நாயகி, லதாகாந்தி, கிருஸ்ணமலர், நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜியானந்தினி, ஜெகானந்தினி, துஷ்யந்தினி, நிந்துயா, நிவேதித்தா, உமாதாரணி, மதன சொருபி, துவாரகா, பவதாரணி, டஸ்மி, பவியா, நிறோஜா, சுகன்யா, சகிலா, றசீலா, மயூரி, சகானா, நிவேதா, மிசேல், சாண்டி, துஸ்யந்தன், காலஞ்சென்ற நிஷாந்தன், யுகேந்திரன், றசீகரன், ஆவிட், கெவின், பற்றிக், செபஸ்ரியன், லுக்கஸ், ஜெசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்வின், அஜேஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

வருணியா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

தாரிகா, துவனா, ஹரிஸ், டிரெஸ், ஹரிஸ்ணன், ஆராத்யா, அயான், ஆரவ், அகானா, அனைறா, ஹரிஸ், அகரன், அகரியா, டறிஸ், மற்றி, ரூபியாஸ், சோபியா, சில்கி ஆகியோரின் ஒன்றுவிட்டப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 20 Aug 2022 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 21 Aug 2022 
6:00 AM – 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 21 Aug 2022
 7:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 21 Aug 2022
 8:15 AM
Highland Hills Funeral Home & Cemetery 
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

நித்தியராணி(மாலா) – மனைவி
+16479060866
அஞ்சனா – மகள்
  +14165762950
புஸ்பகாந்தன் – மைத்துனர்

+14168941187
றெஜீந்திரன் – சகோதரன்
+14167206511
சிறிகாந்தன் – மைத்துனர்
+14164502396
தனுசன் – மகன்
+14379719796
பிரவீன் – மகன்
 +16475007606
றஞ்சினி – சகோதரி
+94774270734
சந்திரராஜா – சகோதரன்
+14166669880
விஜயகாந்தன் – மைத்துனர்
 +16477609876
இந்திரா – சகோதரி
+94774179018

Related Articles